திங்கள், 21 மார்ச், 2016

என்னகு விவேகானந்தரின் பொன்மொழிகளில் படித்து

என் பெயர் சையத்சாஜித், நான் பண்ணாரி அம்மன் தொழில் நுட்ப பொறியியல் கல்லூரியில் படித்து வருகிறன்.என்னகு விவேகானந்தரின்
பொன்மொழிகளில் படித்து

*வலிமையின்மையே ஒருவனின் துன்பத்திற்கு காரணம். நாம் பலவீனமாக இருப்பதாலேயே பொய்யும் திருட்டும் ஏமாற்று வேலைகளும் இன்னும் நம்மை விட்டு அகலவில்லை.

* கபடம் இல்லாத நாத்திகன் வஞ்சகனை விடச் சிறந்தவன் ஆவான்.
* இவ்வுலகில் பிறந்த நீங்கள் அதற்கு அடையாளமாக ஏதேனும் விட்டுச் செல்லுங்கள்.      இல்லையேல் உங்களுக்கும் மரங்கள் கற்களுக்கும் வேறுபாடு இல்லாமற் போய்விடும்.
* முதலில் வேலைக்காரனாயிருக்கக் கற்றுக் கொண்டால், எஜமானாகும் தகுதி பின்னர்    தானாகவே வரும்.
* அன்புடையவனே வாழ்பவன். சுயநலமுடையவனோ செத்துக் கொண்டிருக்கின்றான் என்றே  பொருள்.